ரஜினி, விஜய், அஜீத், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைத்து நடித்த நயன்தாரா, பிரபுதேவாவுடனான காதல் தோல்விக்கு பிறகு மீண்டும் தனது இரண்டாவது
இன்னிங்சை துவக்கியுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸ் அவருக்கு ஏற்றார் போல் சாதகமாகவே உள்ளது. தற்போது அஜீத்துடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதுதவிர ஆர்யாவுடன் ராஜா ராணி,
உதயநிதி ஸ்டாலினின் இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்தப்படியாக ஜெயம் ரவியுடன் ஜோடி போட உள்ளார். ஜெயம் ராஜா இப்படத்தை இயக்குகிறார். ஜெயம் ரவி படத்தில் நடிப்பதை நயன்தாராவும் உறுதிபடுத்தியுள்ளார். படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தால், இப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.