சினிமாவில் சிறந்த இயக்குனர் ஆவேன்: பார்த்திபன் மகள் கீர்த்தனா
மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பார்த்திபன் மகள் கீர்த்தனா சினிமா இயக்குனராகிறார். இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:–
என் அப்பா பார்த்திபன் இயக்குனராகவும், அம்மா சீதா நாயகியாகவும் இருந்ததால் சிறு வயதிலேயே சூட்டிங் போய் சினிமா விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
என் அப்பா பார்த்திபன் இயக்குனராகவும், அம்மா சீதா நாயகியாகவும் இருந்ததால் சிறு வயதிலேயே சூட்டிங் போய் சினிமா விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
காதலே என்னை காதலி
படத்தின் கதை முழுவதும் லண்டனில் நடக்கிறது. லண்டன் வாழ் தமிழரான நிழல்கள் ரவியின் ஒரே மகன் நாயகன் சந்தோஷ். இவர் லண்டன் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். ஒருநாள் கல்லூரிக்கு செல்லும் வழியில் மயங்கிய நிலையில் கிடக்கும் நாயகி அனாராவை தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்.
மயங்கிய நிலையில் இருக்கும் அனாராவை
மயங்கிய நிலையில் இருக்கும் அனாராவை
அன்பா அழகா
ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்கு படிக்க வருகிறார் நாயகன் ஆகாஷ் பிரபு. சென்னையில் மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். மாமாவுக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவளைத்தான் இவருக்கு திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்று சிறு வயதில் இருந்தே பேசி வைத்திருக்கிறார்கள்.ஆகாஷ் கல்லூரியில் படித்துக்கொண்டே தன்னுடைய நண்பன் நிர்வகிக்கும் பெட்ரோல் பங்கையும் கவனித்து வருகிறார். ஒருநாள் நண்பனுடன் அவனுடைய வீட்டிற்கு செல்லும் ஆகாஷ் அங்குள்ள அனைவரிடமும் நன்றாக
சிங்கம் 2
உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் தான் கதைக்களம். கோவில் புரோகிதரின் மகன் தனுஷ். கல்லூரியில் பேராசிரியரின் மகள் சோனம் கபூர். சிறு வயதிலிருந்து சோனம் கபூர் மீது தனுஷுக்கு ஒருவிதமான ஈர்ப்பு இருந்து வருகிறது. அது இளம்பருவத்தை அடைந்ததும் காதலாக மாறுகிறது. சோனம் கபூரும் தனுஷ் மீது காதலில் விழுகிறார்.
இந்நிலையில் மேல்படிப்புக்காக டெல்லிக்கு செல்கிறார் சோனம் கபூர். பிறகு ஒருவருடம் கழித்து இருவரும் சந்திக்கும்போது தனுஷ் மீதான காதலை வெறும் ஈர்ப்புதான் என்று கூறி மறுக்கிறார்.
இந்நிலையில் மேல்படிப்புக்காக டெல்லிக்கு செல்கிறார் சோனம் கபூர். பிறகு ஒருவருடம் கழித்து இருவரும் சந்திக்கும்போது தனுஷ் மீதான காதலை வெறும் ஈர்ப்புதான் என்று கூறி மறுக்கிறார்.
அம்பிகாவதி
இந்நிலையில் மேல்படிப்புக்காக டெல்லிக்கு செல்கிறார் சோனம் கபூர். பிறகு ஒருவருடம் கழித்து இருவரும் சந்திக்கும்போது தனுஷ் மீதான காதலை வெறும் ஈர்ப்புதான் என்று கூறி மறுக்கிறார். இதனால் மனமுடையும் தனுஷ் சோனம் கபூருடனான நட்பை விடாமல் தொடர்ந்து பழகி வருகிறார்.
இந்நிலையில் சோனம் கபூரின் விருப்பமின்றி அவருடைய பெற்றோர்
Subscribe to:
Posts (Atom)





